Verse 115
நாவில்நூல்
அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.
Translation:
With speech
getting destroyed, physical identities getting destroyed,
With
questioning mind getting destroyed, discrimination decreasing,
Oh sinners!
What is this magic? With entrance into realm,
When the
spirit abides, all the five will also abide.
Commentary:
This
verse describes the phenomenon that occurs when a yogin raises his prana to
sahasrara. All the senses leave
him. Sivavaakkiyar refers to this as all
the works (words) on the tongue are destroyed.
One’s identity as belonging to this clan or this family is destroyed,
that is, one’s bodily identities are lost.
The questioning mind is destroyed.
All the five pranas merge within each other and reach the “northern
country”, the zone above the sahasrara.
The day when the spirit dies down the ‘fives’ will also abide. That is, the five senses of knowledge, the
five senses of action, the five elements,their five subtle qualities, the five
vital breaths and the five sheaths, all abide when the soul leaves the body
thus. Sivavaakkiyar calls this as the great magic.
ஒரு யோகி, குண்டலினி
யோகத்தின் மூலம் தனது பிராணனை வடநாடான சஹஸ்ராரத்துக்கு ஏற்றும்போது எல்லாவித
அடையாளங்களும் அழிந்து அவர் சிவலோகம் புகுகிறார்.
அதையே சிவவாக்கியர் இப்பாடலில் விளக்குகிறார். முதலில் அவரது புலன்கள் அடங்குகின்றன. சிவவாக்கியர் அதை நாவில் நூல்கள் அழிந்தன
என்கிறார். அதன் பின் ஒருவரது உடல்
சார்ந்த அடையாளங்களான குலம் கோத்திரம் போன்றவை அழிகின்றன. அதனை அடுத்து கேள்வி கேட்கும் மனமும்
அடங்குகிறது. இவ்வாறு பிராணன் வாம நாடான,
வடநாடான சஹஸ்ராரத்தை அடையும்போது, ஆவியார் உடலை விட்டுப் பிரிகிறார். ஐவரான புலன்கள், பொறிகள், பூதங்கள்,அவற்றின்
தன்மாத்திரங்கள், ஐவகைக் கோசங்கள், பஞ்சபிராணன்கள் ஆகிய அனைவரும் அப்போது
அடங்குகின்றனர். இதை மிகப்பெரிய மாயம்
என்று சிவவாக்கியர் வியக்கிறார்.
No comments:
Post a Comment