Verse 108
ஓம்நமசி
வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
Translation:
aum na ma ci va yam after realizing it
and realizing about the body,
aum na ma
ci va yam after
realizing it and realizing the truth,
aum na ma
ci va yam after
realizing it and realizing it within the body,
aum na ma ci va yam will remain
merged within.
Commentary:
We
have already seen before how the eight lettered mantra aum na ma ci va ya
is established in the human body. a u ma na ma ci va ya indicates creation where the primordial sound remains as a- Isvara, u- Isvara's creative power and ma- the Jiva. a u m are also said to be Pati, Pasu and paasam or attachment. The
mantra and its meaning are the ultimate truth that wise would strive to
realize. We have seen in our
other blog, agatthiyarjnanam where the verses are present as a conversation
between Agatthiyar and Pulatthiyar. In
the verse 79 Pulatthiyar requests Agatthiyar to explain to him the glory of the
five letter mantra.
Civavākkiyar has used the word ‘mei’ in
an interesting fashion here. The mei
in the first line means ‘the body’. In
the second line, ‘mei’ means understanding the truth. In the third line, it means ‘realizing it
within the body’. When the truth about this mantra and its location within the
body are known the mantra remains within the body. One attains the ‘mantra meni’ or the body of
mantra.
நாம்
முன்பே ஓம் நமசிவாய என்னும் மந்திரம் எவ்வாறு நமது உடலின் பல பகுதிகளாய்
இருக்கிறது என்று பார்த்தோம். ஓம் என்பது அ உ ம என்று பிரிந்து ஈஸ்வரன், அவனது படைப்புச் சக்தி மற்றும் ஜீவன் என்றாகிறது. இதுவே உலகம் தோன்றக் காரணம். அ உ ம என்பதை பதி, பசு, பாசம் என்றும் கூறுவார். இவ்வாறு இந்த மந்திரத்தின்
உண்மைப் பொருளை உணர ஞானிகள் விரும்புவர்.
அகத்தியர் மெய்ஞ்ஞானம் என்ற நமது மற்றொரு பதிவில் புலத்தியருக்கும் அகத்தியருக்கும் நடக்கும் உரையாடலாக உள்ள பாடல் 79 ல் புலத்தியர் அகத்தியரிடம் ஐந்தெழுத்தின் பெருமையைக் கூறுமாறு வேண்டியதைப் பார்த்தோம்.
இங்கு முதல் வரியில் உள்ள மெய் என்பது உடல் என்று பொருள்படும். இரண்டாம் வரியில் மெய் என்பது உண்மை என்ற பொருளில் உள்ளது. மூன்றாம் வரியில் மெய் என்பது அதை உடலினுள் உணரவேண்டும் என்று பொருள்படுகிறது. இந்த மந்திரத்தின் உண்மையையும் உடலினுள் அது இருக்கும் இடத்தையும் ஒருவர் உணர்ந்தால் அந்த மந்திரம் உடலினுள் இருக்கும், ஒருவர் மந்திர மேனியைப் பெறுகிறார்.

No comments:
Post a Comment