Verse 110
அல்லல்வாசல்
ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.
Translation:
Blocking the
nine gates of trouble the entrance that was reached
It is here
that the five letters remained effulgent
Opening the
good gate and going through the gate of wisdom
Those who
had seen the gate of the frontier are never born again.
Commentary:
The
nine gates of trouble are the nine apertures of eyes, ears, nose, mouth, organ
of procreation and that of waste management.
Closing these entrances through yoga, the gate on top of the head, sahasrara
is opened. It is at this gate that the
five letters of namacivaya stand shinning. Those who have opened this good gate and gone
through the gate of wisdom, the gate at the frontier of limited existence, the
one which leads to universal existence, do not have any subsequent births.
இப்பாடலில் குறிப்பிடப்படும் ஒன்பது வாசல்கள் கண்கள்,
காதுகள், வாய், பிறப்புறுப்புக்கள், கழிவு உறுப்புக்கள். இந்த ஒன்பது வாசல்களையும்
அடைத்து தலையில் உள்ள தலையாய வாசலான சஹாஸ்ராரத்தைத் திறந்தால் அங்கு ஐந்தெழுத்தான
நமசிவாய ஒளிர்விடும் என்கிறார் சிவவாக்கியர்.
இந்த எல்லை வாசலைத் திறந்து வெளியே சென்றவர்கள், வெட்ட வெளிக்குச்
சென்றவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்கிறார் அவர்.
No comments:
Post a Comment