Verse 106
பச்சைமண்
பதுப்பிலே புழுப்பதிந்த
வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.
Translation:
The worm
embedded by the hornet in wet soil
Without any
effort other than mere thought, becomes what it was intended to be,
The wet soil
will break down and the worm will fly away as wasp,
Fools!
Realize the way the Lord creates this.
Commentary:
This verse
talks about the how the Absolute brings about changes/creation at its
will. A hornet embeds a worm in wet soil
wishing it to become a wasp. Over time
the worm metamorphoses into the dragonfly and flies away. Similarly, the Lord places the soul in the
right environment and by his mere will, makes the soul evolve and break itself
free from the fetters of the world. Like
the dragonfly that breaks the mud fortress and flies away freely, the soul
breaks the body a fortress that restricts it and becomes all pervading. This is great magic that the Absolute
performs.
This
verse is also a description of the anupaya or the shaambhavopaya. The soul need not do anything except enjoy the status of the dragonfly. It may realize that it is undergoing transforming but is not doing anything special for it- shambhavopaya. It is the Divine that
brings about the transformation through its will. Civavākkiyar calls those who think that they
are getting the liberation through their own efforts as fools. They do not realize that even though they
attempt complicated austerities and yogic procedures, it is ultimately the
Absolute that grants them the liberation.
This
verse is like the verse no. 95 where Civavākkiyar says that like the tortoise
that lays its eggs on the shore and makes it hatch by thinking about it while
it is still in the ocean, the guru by his mere thinking makes the disciple
attain the highest realization.
இப்பாடல்
இறைவன் எவ்வாறு படைப்பை ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறான் என்று கூறுகிறது. ஒரு புழுவைக் குளவியாக மாற்றவிரும்பிய குளவி
அதைப் பச்சை மண்ணில் புதைத்து
வைத்துவிட்டு பறந்துவிடுகிறது. நாளடைவில்
அந்த புழு ஒரு குளவியாக மாறி கூட்டைவிட்டு வெளியேறுகிறது. இறைவனும் இவ்வாறே தனது ஒரு அம்சத்தை ஜீவனுள்
வைத்துவிட்டு அதை ஒரு சாட்சி நிலையிலிருந்து பார்த்துகொண்டிருக்கிறான். நாளடைவில் அந்த ஜீவன் இறைவனாகிறான். அந்த குளவி தனது கூட்டை உடைத்துக்கொண்டு
வெளியேறுவதைப் போல அவன் தனது உடல் என்ற கூட்டை உடைத்துக்கொண்டு பரவெளியில் ஒன்றிவிடுகிறான்.
இப்பாடலும்
சாம்பவோபாயத்தைக் கூறுகிறது. இவ்வுபாயத்தைக் கடைப்பிடிக்கும் ஜீவன் இறைவனை
எண்ணுவதை விட்டு வேறொன்றும் செய்யவேண்டியதில்லை.
தனது முயற்சியால் ஞானம் பெறுவதாக என்னும் மக்களை சிவவாக்கியர் முட்டாள்கள்
என்கிறார். அவர்கள், தாங்கள் எவ்வளவு
முயன்றாலும் இறைவனின் எண்ணம் வேறாக இருந்தால் மோட்சம் பெறமுடியாது என்பதைக் காணத்
தவறிவிடுகின்றனர்.
இப்பாடல்
முன் கண்ட ஆமையைப் பற்றிய பாடலைப்போல உள்ளது. அப்பாடலின் தாய் ஆமை முட்டையைக்
கரையில் இட்டுவிட்டு தான் கடலில் இருந்துகொண்டே அதை ஆமைக் குஞ்சுகளாக மாற்றுகிறது
என்று அங்கு பார்த்தோம்.
The Guru...the Eesan....by HIS mere thinkings helps HIS disciple attain the Highest Realization.
ReplyDeleteIt is definitely not through Stringent Austerities and Complicated Yogic Procedures that the Absolute grants him Liberation..
As you have explained very clearly in one of your earlier posts, Namacivaya...is In The Body.... Shivoham...
According to Kashmir Saivism anupaya, saambhavopaya, saaktopaya and aanavopaya are the four means for liberation. Anupaya is the supreme path. It is actually no-means technique. It is simply a glorious experience of the anuttara beyond the twin aspects of transcendence and immanence or shiva and shakti. Shaambavopaya is next in line where the yogi realizes that it is God who grants liberation and waits for it. Here all mental activities cease to exist. It is also called nirvikalpa yoga. Shaktopaya is the yogic process through thought. Malini Vijayatantra, a great treatise on KSaivism defines this means as "when the aspirant concentrates on the particular thought of God-consciousness without the support of Pranayama and chanting of mantras etc, be develops that consciousness uninterruptedly. That state is called Shaktopaya." The last is the aanavopaya which includes practices like Kriya yoga. This verse explains anupaya where the worm does not do anything. It simply enjoys the status of a dragonfly.
Delete