Verse 125
இருக்கலாம்
இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!
Translation:
Can remain,
can remain and can remain in this world,
Can remove
the seven worlds of Hara, Hari and Brahma,
In the
impregnable womb, in the legless pillar
You and I,
O! Lord when the room of fire is opened.
Commentary:
The
verse describes the state of existence of the Siddhas. Through kundalini yoga the yogin raises his
power through the suṣumna nadi, the pillar with no legs, the
unsupported pillar, from the muladhara, the womb that is
impregnable.
When
this happens, the path of the fire of kundalini, neruppaṛai opens; the
power rises with full force through the nadi thereby arousing the
consciousness of the aspirant to the highest level. At this state, the yogin and the Absolute
remain together as one unit.
A seasoned
yogin who has perfected this method will remain in the world as a realized
soul. He will be able to travel through
the seven worlds of Brahma, Viṣṇu and Śiva at will. He can remove his manifested state
represented by Brahma and Viṣṇu. He is not limited by time and space.
இந்தப்பாடல்
ஒரு சித்தர் எவ்வாறு இந்த உலகில் வாழ்கிறார் என்று கூறுகிறது. குருக்கொளாத குழி மூலாதாரம், காலில்லாத தூண்-
அங்கிருந்து எழும் குண்டலினி அக்னி.
நெருப்பறை- குண்டலினி அக்னி பிழம்பாக ஒளிரும் சுழுமுனை நாடி. ஒரு குண்டலினி யோகி தனது பயிற்சிகளின் மூலம்
குண்டலினி சக்தியை சுழுமுனையில் ஒரு நெருப்புப் பிழம்பாக ஒளிரச் செய்யும்போது அவர்
பிரமன், மால் மற்றும் ஹரன் வாழும் ஏழுலகங்களையும் விலக்கிவிடலாம். அதாவது, சாதாரண இருப்பை நீக்கிவிடலாம். அந்த
யோகி இந்த உலகில் “இருந்தாலும் இருப்பதில்லை.”
காலம், தேசம், காரணம் கொண்ட இவ்வுலகினால் கட்டுபடுத்தப்படுவது இல்லை.
hanuman chalisa lyrics
ReplyDeleteLucky Club: Online Casino Site | Lucky Club
ReplyDeleteOnline luckyclub casino with real money ✓ 24/7 support ☝️ Register a new account today. ☝️ Welcome bonuses ☝️ Deposit and withdraw instantly.