Tuesday 19 March 2013

65. Contemplate on the letter without a script



Verse 65
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருத்துமே

Translation:
With neck held erect and with eyes opened wide
The way in which you fell into the mouth, what a sad state!
That which remains eternal in the firm seed-
In the letter without a script, you can remain, so hold it.

Commentary: 
Civavākkiyar says that people fall into the mouth of death with their eyes wide open and their neck erect, looking into what they are falling into.  The letters Ci and aum are called the unsounded letters.  They represent universal consciousness.  By contemplating upon this letter the aspirant can win death and become eternal like the letter itself. 

உலகில் மக்கள் கண்ணைத் திறந்துகொண்டே கூற்றின் வாய் விழுகின்றனர். அதை விடுத்து அவர்கள் எழுத்திலா எழுத்தான சி அல்லது ஓம் என்னும் இறைஎழுத்தைத் தியானம் செய்தால் அவ்வெழுத்தைப்போல இறப்பின்றி வாழலாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார். எழுத்திலா எழுத்து என்பது நாத நிலையைக் குறிக்கும்.

No comments:

Post a Comment